பன்னிரு திருமுறைகள்
பன்னிரு திருமுறைகள் என்பவை பல்லவர் காலமாகிய கி.பி 7 ஆம் நூற்றாண்டும் அதன் பின்னரும் தோன்றிய சைவ சித்தாந்த நூல்களின் தொகுப்பாகும்.ராஜ ராஜ சோழன் ஆட்சியின் போது சிதம்பரம் கோவிலில் கவனிப்பாரற்று இருந்தபோது பூச்சிக்களால் அரிக்கப்பட்டு இருந்த திருமுறைகளில் எஞ்சி இருந்த திருமுறைகளை நம்பியாண்டார் நம்பி என்றவர் தொகுத்தார். பன்னிரு திருமுறைகள் 27 ஆசிரியர்களும் 18,280 பாடல்களை கொண்டது அவற்றின் விளக்கம் காண்போம்
முதலாம் திருமுறை:-
- நூலின் பெயர் = தேவாரம்
- நூலின் ஆசிரியர் = திருஞானசம்பந்தர்
- பதிகங்கள் = 136
- பாடல்கள் எண்ணிக்கை = 1469
இரண்டாம் திருமுறை:-
- நூலின் பெயர் = தேவாரம்
- நூலின் ஆசிரியர் = திருஞானசம்பந்தர்
- பதிகங்கள் = 122
- பாடல்கள் எண்ணிக்கை = 1331
மூன்றாம் திருமுறை:-
- நூலின் பெயர் = தேவாரம்
- நூலின் ஆசிரியர் = திருஞானசம்பந்தர்
- பதிகங்கள் = 126
- பாடல்கள் எண்ணிக்கை = 1358
நான்காம் திருமுறை:-
- நூலின் பெயர் = தேவாரம்
- நூலின் ஆசிரியர் = திருநாவுக்கரசர்
- பதிகங்கள் = 113
- பாடல்கள் எண்ணிக்கை = 1070
ஐந்தாம் திருமுறை:-
- நூலின் பெயர் = தேவாரம்
- நூலின் ஆசிரியர் = திருநாவுக்கரசர்
- பதிகங்கள் = 100
- பாடல்கள் எண்ணிக்கை = 1015
ஆறாம் திருமுறை:-
- நூலின் பெயர் = தேவாரம்
- நூலின் ஆசிரியர் = திருநாவுக்கரசர்
- பதிகங்கள் = 99
- பாடல்கள் எண்ணிக்கை = 981
ஏழாம் திருமுறை:-
- நூலின் பெயர் = தேவாரம்
- நூலின் ஆசிரியர் = சுந்தரர் (1026)
- பதிகங்கள் = 100
- பாடல்கள் எண்ணிக்கை = 1026
எட்டாம் திருமுறை:-
- நூலின் பெயர் = திருவாசகம், திருக்கோவையார்
- நூலின் ஆசிரியர் = மாணிக்கவாசகர்
- பதிகங்கள் = 76
- பாடல்கள் எண்ணிக்கை = 1058
ஒன்பதாம் திருமுறை:-
- நூலின் பெயர் = திருவிசையப்பா
- நூலின் ஆசிரியர் :-
- திருமாளிகை தேவர் ,
- சேதிராயர்,
- கருவார்த் தேவர்,
- பூந்துருத்தி நம்பிகடநம்பி ,
- கண்டராதித்தர்,
- வேணாட்டிகள்,
- திருவாலியமுதனார்,
- புருடோத்தம நம்பி
- நூலின் பெயர் = திருப்பல்லாண்டு
- நூலின் ஆசிரியர் = சேந்தனார்
- பதிகங்கள் = 19
- பாடல்கள் எண்ணிக்கை = 301
பத்தாம் திருமுறை:-
- நூலின் பெயர் = திருமந்திரம்
- நூலின் ஆசிரியர் = திருமூலர்
- பதிகங்கள் = 1237
- பாடல்கள் எண்ணிக்கை = 3000
பதினொன்றாம் திருமுறை:-
- நூலின் பெயர் = திருமுகப் பாசுரம் ,
- நூலின் ஆசிரியர் = திரு ஆலவாய் உடையார்
- நூலின் பெயர் =
- நூலின் ஆசிரியர் = காரைக்கால் அம்மையார்
- நூலின் பெயர் = சேத்திர வெண்பா
- நூலின் ஆசிரியர் = ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
- நூலின் பெயர் :-
- 1.பொன்வண்ணத்தந்தாதி,
- 2.திருவாரூர் மும்மணிக்கோவை,
- 3.திருக்கைலாய ஞானஉலா(அ)ஆதி உலா
- நூலின் ஆசிரியர் = சேரமான் பெருமான் நாயனார்
Per navigare in totale sicurezza e scoprire tutte le promozioni attive, ti consigliamo di visitare il BetAlice sito ufficiale tramite i link verificati. Qui troverai una panoramica completa dei termini di servizio, delle licenze e dei programmi fedeltà riservati agli utenti più attivi. Accedere alla fonte originale ti garantisce protezione contro i tentativi di phishing e ti assicura un'esperienza di gioco equa e trasparente.
- நூலின் பெயர் :-
- 1.கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி,
- 2.திருவலஞ்சுழி மும்மணிக்கோவை,
- 3.திருஈங்கோய்மலை எழுபது,
- 4.பெருந்தேவபாணி,
- 5.கோபப் பிரசாதம், கார் எட்டு,
- 6.போற்றித்திருக்கலிவெண்பா,
- 7.திருமுருகாற்றுப்படை
- நூலின் ஆசிரியர் = நக்கீர தேவ நாயனார்
- நூலின் பெயர் = திருக்கண்ணப்ப தேவர் திருமறம்
- நூலின் ஆசிரியர் = கல்லாடதேவ நாயனார்
- நூலின் பெயர் :-
- நூலின் ஆசிரியர் = கபிலதேவ நாயனார்
- நூலின் பெயர் = சிவபெருமான் திருவந்தாதி
- நூலின் ஆசிரியர் = பரணதேவ நாயனார்
- நூலின் பெயர் = சிவபெருமான் மும்மணிக்கோவை
- நூலின் ஆசிரியர் = இளம்பெருமான் அடிகள்
- நூலின் பெயர் = மூத்த பிள்ளையார்,திருமும்மணிக்கோவை
- நூலின் ஆசிரியர் = அதிராவடிகள்
- நூலின் பெயர் :-
- கோயில் நான்மணிமாலை,
- திருக்கழுமல மும்மணிக்கோவை,
- திருவிடைமருதூர் மும்மணிக்கோவை,
- திருவேகம்பமுடையார் திருவந்தாதி,
- திருவொற்றியூர் ஒருபா ஒருபது
- நூலின் ஆசிரியர் = பட்டினத்துப் பிள்ளையார்
- நூலின் பெயர்:-
- திருநாரையூர்விநாயகர் திருஇரட்டைமணிமாலை,
- கோயில் திருப்பண்ணியர் விருத்தம்,
- திருத்தொண்டர் திருவந்தாதி,
- ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி,
- ஆளுடைய பிள்ளையார்
- திருமும்மணிக்கோவை,
- ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை,
- ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்,
- ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை,
- திருநாவுக்கரசர் திருஏகாதசமாலை
- நூலின் ஆசிரியர் = நம்பியாண்டார் நம்பி
- பதிகங்கள் = 40
- பாடல்கள் எண்ணிக்கை = 1385
பனிரெண்டாம் திருமுறை:-
- நூலின் பெயர் = பெரியபுராணம்
- நூலின் ஆசிரியர் = சேக்கிழார் பெருமான்
- பதிகங்கள் = 13 சுருக்கம் ,71 புராணங்கள்
- பாடல்கள் எண்ணிக்கை = 4286
Comments
Add new comment